அதிமுக கூட்டணிக்கு நமது கொங்கு முன்னேற்ற கழகம் ஆதரவு

2பார்த்தது
அதிமுக கூட்டணிக்கு நமது கொங்கு முன்னேற்ற கழகம் ஆதரவு
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், நமது கொங்கு முன்னேற்றக் கழகம் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் காங்கேயம் தங்கவேல் தலைமையில் சேலத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கினார். இது அதிமுக தனது கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி