மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு மாணவ மாணவிகள் தேர்வு

1பார்த்தது
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு மாணவ மாணவிகள் தேர்வு
பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருப்பூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் 14 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். டெனிகாயிட், செஸ், நீச்சல், ஈட்டி எறிதல், டென்னிஸ், ஹாக்கி போன்ற பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் வெற்றி பெற்றனர். மாநில அளவிலான போட்டிக்கு தேர்வான மாணவ-மாணவிகளுக்கு பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி