திருப்பூர்: சாலை விபத்தில் முதியவர் உயிரிழப்பு

55பார்த்தது
திருப்பூர்: சாலை விபத்தில் முதியவர் உயிரிழப்பு
காங்கேயம் - திருப்பூர் சாலையில் U திருப்பத்தில், பைக்கில் திரும்ப முயன்ற முதியவர் மீது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் சேமலையப்பன் (65) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you