திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் காரணமாக ஊத்துப்பாளையம், செல்லம்பாளையம், தேவநல்லூர், சந்திராபுரம் ஆகிய பகுதிகளில் மின்வாரிய பொறியாளர் மின்வெட்டு அறிவித்துள்ளார். இந்த மின்வெட்டால் அப்பகுதி மக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.