காங்கேயம் அருகே பெண் தற்கொலை

1669பார்த்தது
காங்கேயம் அருகே பெண் தற்கொலை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வெள்ளகோவில் சொரியங் கிணத்து பாளையத்தைச் சேர்ந்த குமரேசன், அவரது மனைவி சோபியா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று காலை தகராறு ஏற்பட்ட நிலையில், குமரேசன் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தபோது சோபியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வெள்ளகோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி