மடத்துக்குளம் அருகே அமமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

0பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சி. சண்முகவேலு, எரிசனம்பட்டி, கரட்டூர், வல்லகுண்டபுரம், உடுக்கம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, அதிமுக தேர்தல் அறிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார். இந்த வாக்கு சேகரிப்பில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி