மடத்துக்குளம் மண்டல துணை தாசில்தார் நியமனம்

2பார்த்தது
மடத்துக்குளம் மண்டல துணை தாசில்தார் நியமனம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமை இடத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த வளர்மதி, காலியாக இருந்த மண்டல துணை வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் மூலம் அப்பகுதியில் நிர்வாகப் பணிகள் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி