திருப்பூரில் சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகம் திறப்பு

1885பார்த்தது
திருப்பூரில் சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகம் திறப்பு
திருப்பூர் பார்க் சாலையில் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகம் புதன்கிழமை திறக்கப்பட்டது. தொகுதி உறுப்பினர் எஸ்.பாலமுருகன் இதைத் திறந்துவைத்து, மக்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் நேரடியாகத் தெரிவிக்கவும், உடனுக்குடன் தீர்வு காணவும் இந்த அலுவலகம் செயல்படும் என்றார். ஸ்ரீ சக்தி திரையரங்கம் அருகே மேம்பாலப் பணிகள் ஜூன் 20-க்குள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என்றும், அரசு பொது மருத்துவமனை உணவகத்தில் உள்ள குறைகள் கேட்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி