மடத்துக்குளம் விவசாயிகள் கவனத்திற்கு

1பார்த்தது
திருப்பூர் மடத்துக்குளம் பகுதியில் விவசாயம் பிரதானமாக உள்ள நிலையில், மண்ணை உயிரோட்டமாக வைத்திருக்க இயற்கை உரங்கள் அவசியம் என வட்டார வேளாண்மை அதிகாரி வசந்தா தெரிவித்துள்ளார். துத்தநாகம், இரும்பு போன்ற சத்துக்கள் குறையும்போது இலைகள் மஞ்சள் நிறமாதல், பூக்கள் உதிர்தல், பிஞ்சுகள் பிடிப்பதில் குறைபாடு, தானியங்கள் திரட்சியின்றி காணப்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி