மடத்துக்குளம் விவசாயிகள் கவனத்திற்கு

691பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதானமாக உள்ளது. மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைகள் மாநிலங்கள் பெற, விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெற மடத்துக்குளம் வேளாண்மை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மடத்துக்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். இது விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி