மடத்துக்குளம் பயிர் விவசாயிகள் கவனத்திற்கு

2பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான விதைகள் மற்றும் உரங்கள் தற்போது வேளாண்மைத் துறை சார்பில் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, தேவையான விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் மடத்துக்குளம் வேளாண்மை அலுவலகத்தில் நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம் என உதவி இயக்குநர் வசந்தா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி