மடத்துக்குளம் அருகே விழிப்புணர்வு முகாம்

1பார்த்தது
மடத்துக்குளம் அருகே விழிப்புணர்வு முகாம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே சோழமாதேவியில் விளைநிலம் காப்போம் இயக்கம் சார்பில் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நிலையான வேளாண்மையை ஊக்குவிக்கவும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், ரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை மற்றும் உயிர் உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும், சாகுபடி செலவைக் குறைத்து விளைநிலங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மடத்துக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி