மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏவிடம் நேரில் வாழ்த்து

0பார்த்தது
மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏவிடம் நேரில் வாழ்த்து
திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று செய்தி வெளியிட்டுள்ளார். இந்த நியமனத்தைத் தொடர்ந்து, மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் கிருஷ்ணன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி