மடத்துக்குளம் அருகே சேதம் அடைந்த குடிநீர் தொட்டி

2079பார்த்தது
மடத்துக்குளம் அருகே சேதம் அடைந்த குடிநீர் தொட்டி
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ஜோத்தம்பட்டியில் உள்ள ஊராட்சி குடிநீர் தொட்டி முறையாக பராமரிக்கப்படாததால் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், சேதமடைந்த குடிநீர் தொட்டியை உடனடியாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி