மடத்துக்குளம் பகுதியில் இலவச மருத்துவ முகாம்

3பார்த்தது
மடத்துக்குளம் பகுதியில் இலவச மருத்துவ முகாம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் டிசம்பர் 5ஆம் தேதி மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாம் ஏற்பாட்டாளர்கள், மடத்துக்குளம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளி மாற்றுத்திறன் மாணவர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி