திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் மைவாடி ஊராட்சிக்குட்பட்ட நரசிங்கபுரம் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது இங்கு திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்டு திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போழுது குடிநீர் திட்டக் குழாய் உடைந்து நீர் வீணாகும் நிலையில் பொதுமக்கள் அந்த தண்ணீரை குடிநீர் தேவைக்காகச் சேகரித்து வருகின்றனர் எனவே குடிநீர்க் குழாயை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.