மடத்துக்குளம்: அமராவதி அணை கால்வாய் மதகு பராமரிக்க பூமி பூஜை!

720பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி அணை பிரதான கால்வாயில் சுமார் 5.28 கோடி ரூபாய் மதிப்பில் கால்வாய் பராமரிப்புப் பணிகளுக்கும், அமராவதி அணை மதகை புதுப்பிக்க 4.25 கோடி ரூபாய் மதிப்பில் பணிகளுக்கும் பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ், பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வர சாமி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி