மடத்துக்குளம்: நாஞ்சில் சம்பத்திற்கு நேரில் வாழ்த்து

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருகை தந்த தவெக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் அவர்களை மடத்துக்குளம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் அண்ணாதுரை பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் திருமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர். இது ஒரு அரசியல் நிகழ்வாகும்.