மடத்துக்குளம்: தொடர் மழையால் கொப்பரை உற்பத்தி பாதிப்பு!

3பார்த்தது
திருப்பூர் மடத்துக்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் சாரல் மற்றும் கனமழை காரணமாக கொப்பரை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கொப்பரையின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தற்சமயம் கொப்பரை 200 ரூபாய்க்கும் குறைவாகவே விற்பனையாகி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி