மடத்துக்குளம் திமுக எம்எல்ஏ முதல்வரிடம் வாழ்த்து

0பார்த்தது
மடத்துக்குளம் திமுக எம்எல்ஏ முதல்வரிடம் வாழ்த்து
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் 70,458 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவர் இன்று சென்னையில் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வெற்றிச் சான்றிதழை வழங்கி வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி அவர்களும் உடனிருந்தார்.

தொடர்புடைய செய்தி