மடத்துக்குளம்: சாக்கடை கால்வாய் அமைக்க வலியுறுத்தல்

0பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போடிபட்டி ஊராட்சியில், குடியிருப்புகளுக்கு அருகில் சாக்கடை கால்வாய் இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் கொசுக்கள் உற்பத்தி ஆகும் இடமாக மாறியுள்ளதால், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி