மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

776பார்த்தது
மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் ஏழு பேர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து, பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் கிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தனர். மஞ்சள் காமாலை நோய் பரவாமல் பொதுமக்களைப் பாதுகாக்க மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர்கள் அறிவுறுத்தினர். இந்த ஆய்வின் போது பேரூராட்சித் தலைவர் கலைவாணி பாலமுரளி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி