மடத்துக்குளம் எம்எல்ஏ வாக்காளர்களுக்கு நன்றி

758பார்த்தது
மடத்துக்குளம் எம்எல்ஏ வாக்காளர்களுக்கு நன்றி
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விழா ஜெயராமகிருஷ்ணன், உடுமலை கிழக்கு ஒன்றியம் கண்ணமநாயக்கனூர் ஊராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி, உடுமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி