மடத்துக்குளம்: தேசிய நெடுஞ்சாலையில் மண் குவியல்

70பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதி கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில உள்ளது இந்த நிலையில் பல இடங்களில் சாலை ஓரங்களில் மண் குவியல்கள் அதிகளவு தேக்கம் அடைந்து உள்ளது இதனால் இரவு மற்றும் பகல் நேரங்களில் விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருவது சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மண் குவியலை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி