மடத்துக்குளம்: சங்கராமநல்லூரில் பொங்கல் பரிசு வழங்கல்!

2பார்த்தது
மடத்துக்குளம்: சங்கராமநல்லூரில் பொங்கல் பரிசு வழங்கல்!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சங்கராமநல்லூர் பேரூராட்சியில் தமிழக அரசின் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 3000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சங்கராநல்லூர் பேரூராட்சி செயலாளர் மற்றும் திமுக செயலாளர் சாதிக் அலி, முன்னாள் பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம், பேரூராட்சித் தலைவர் மல்லிகை கருப்புசாமி, துணைத்தலைவர் பிரேமலதா உத்தமராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி