மடத்துக்குளம்: பள்ளிக்குள் புகுந்த பாம்பு-மாணவர்கள் ஓட்டம்

5பார்த்தது
மடத்துக்குளம்: பள்ளிக்குள் புகுந்த பாம்பு-மாணவர்கள் ஓட்டம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அருகில் உள்ள ஓடை தூர்வாரப்படாமல் இருந்ததால், இன்று திடீரென பாம்பு ஒன்று பள்ளிக்குள் புகுந்தது. இதைக் கண்ட மாணவர்கள் பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர். புதர் மண்டிக் கிடக்கும் இந்தப் பகுதியை உடனடியாக தூர்வார வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி