மடத்துக்குளம்: துங்காவி ஊராட்சியில் ஆட்சித் தலைவர் ஆய்வு

57பார்த்தது
மடத்துக்குளம்: துங்காவி ஊராட்சியில் ஆட்சித் தலைவர் ஆய்வு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுக்கா பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் முகாம் நேற்று தொடங்கியது இதன் ஒரு பகுதியாக துங்காவி ஊராட்சிக்கு உட்பட்ட உடையார்பாளையம் கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா பொதுமக்களுக்கு வழங்குவது குறித்தும் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார் உடன் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமார் மற்றும் மடத்துக்குளம் வட்டாட்சியர் மற்றும் தூங்காவி வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி