மடத்துக்குளம்: தாலுக்கா அலுவலகம் பின்புறம் பராமரிக்கப்படுமா?

0பார்த்தது
மடத்துக்குளம்: தாலுக்கா அலுவலகம் பின்புறம் பராமரிக்கப்படுமா?
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் பகுதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர். தாலுகா அலுவலகம் பின்புறம் போதிய பராமரிப்பு இன்றி புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் பகல் நேரத்திலும் நடமாட்டம் உள்ளதா என அச்சம் நிலவுகிறது. எனவே, இப்பகுதியில் புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி