மடத்துக்குளம்: இளைஞர்கள் விசிகாவில் ஐக்கியம்!

671பார்த்தது
திருப்பூர் தெற்கு மாவட்டம் தாய்மண் அலுவலகத்தில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பலர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர். திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் த. சதீஷ்குமார் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ந்தது. ருத்ராபாளையம் கன்னிமுத்து, லட்சுமணன், நாகரத்தினம், பிரபாகரன், தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி