மடத்துக்குளம் அருகே கள் விற்பனை செய்தவர் கைது

724பார்த்தது
மடத்துக்குளம் அருகே கள் விற்பனை செய்தவர் கைது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்செல்வன் மற்றும் காவல்துறையினர் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, உரல் பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 2 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி