மடத்துக்குளம் அருகே சிவராத்திரியை முன்னிட்டு நூதன வழிபாடு

0பார்த்தது
மடத்துக்குளம் அருகே காரத்தொழுவு கிராமத்தில் சிவராத்திரியை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு முன்பு படி விளையாடும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது. இக்கிராமத்தின் ஒவ்வொரு தெருவிலும் உள்ள தெய்வங்களை பூஜித்து, அருவாளை ஏந்தி, அதன் மீது ஏறி விளையாடும் இந்த விநோத நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இது இப்பகுதியின் கலாச்சார அடையாளமாக விளங்குகிறது.

தொடர்புடைய செய்தி