மடத்துக்குளம் அருகே சாலை விபத்து.. ஒருவர் பலி

1613பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே திண்டுக்கல் கோவை புறவழிச்சாலையில் கருப்புசாமி புதூர் பகுதியில் கோவையில் இருந்து விருதுநகர் சென்ற டூரிஸ்ட் வேன் மற்றும் பழனியில் இருந்து பொள்ளாச்சி வந்த கார் நேருக்கு நேர் மோதியது. இதில் வேன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மடத்துக்குளம் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி