மடத்துக்குளம் பகுதியில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு!

0பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் மின்மயானம் அமைக்கக் கூடாது என பொதுமக்கள் பல மாதங்களாகப் போராடி வருகின்றனர். இன்று மின்மயானம் அமைக்க பூமி பூஜை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி