மடத்துக்குளம் பகுதியில் உரித்த தேங்காய் ஏலம்

775பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று உரித்த தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு 3699 கிலோ எடையுள்ள 8220 உரித்த காய்கள் கொண்டுவரப்பட்டன. ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 41.00 வரையிலும், குறைந்தபட்ச விலையாக ரூ. 35.00 வரையிலும், சராசரி விலையாக ரூ. 37.00க்கும் தேங்காய் விலை போனது. இதன் மொத்த மதிப்பு ரூ. 1,43,417 ஆகும்.

தொடர்புடைய செய்தி