மடத்துக்குளம் பகுதியில் உரித்த தேங்காய் ஏலம்

653பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (25-5-26) உரித்த தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் 5084 கிலோ எடையுள்ள 11298 காய்கள் கொண்டுவரப்பட்டன. ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ரூ. 40.00 வரையிலும், குறைந்தபட்ச விலையாக ரூ. 33.00 வரையிலும், சராசரி விலை ரூ. 35.00 வரையிலும் விலை போனது. இதன் மொத்த மதிப்பு ரூ. 193168 ஆகும்.

தொடர்புடைய செய்தி