மடத்துக்குளம் அருகே மஞ்சள் காமாலையால் மக்கள் பாதிப்பு

79பார்த்தது
மடத்துக்குளம் அருகே மஞ்சள் காமாலையால் மக்கள் பாதிப்பு
மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரத்தில் குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்து வருவதால் இரண்டு ஆண்டுகளாக பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஏழு பேருக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கியுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் சிறப்பு முகாம் அமைத்து நேரில் ஆய்வு செய்தார். மருத்துவத் துறை ஊழியர்களும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி