மடத்துக்குளம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

2பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (21-11-25) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அப்பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்தூர், சோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்புசாமி புதூர், ரெட்டிபாளையம், போத்தநாயக்கனூர், மடத்தூர், மயிலாபுரம், நல்லூர், நல்லெண்ண கவுண்டன் புதூர், குளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் இந்த மின்தடை அமலில் இருக்கும்.

தொடர்புடைய செய்தி