மடத்துக்குளம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

59பார்த்தது
மடத்துக்குளம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
மடத்துக்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (மே 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், சோழமாதேவி, வேடப்பட்டி, கணையூர், கார்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டி புதூர், கருப்புசாமி புதூர், ரெட்டிபாளையம், போத்த நாயக்கனூர், மடத்தூர், மயிலாபுரம், நல்லூர், நல்லெண்ண கவுண்டன் புதூர், குளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி