திருப்பூர், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உடுமலை ஓன்றியம் கண்ணநாயக்கனூர் ஊராட்சி செயலாளராக பாலகிருஷ்ணன் என்பவர் நீண்ட காலமாக பணியாற்றி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன் ஆலாம்பாளையம் ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை 8 மணி அளவில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.