மடத்துக்குளம் அருகே குடிநீர் முறையாக வழங்க கோரி சாலை மறியல்

0பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் மெட்ராத்தி ஊராட்சி ராமே கவுண்டன் புதூரில், முறையாக தண்ணீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மடத்துக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் குடிமங்கலம் காவல்துறையினர் பொதுமக்களிடம் நேரில் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி