மடத்துக்குளம் அருகே ஒரு மணி நேரம் போராடி பாம்பு மீட்பு

1பார்த்தது
திருப்பூர் மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரம் ஊர் புற நூலகத்தில் இன்று காலை பாம்பு புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி பாம்பைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி