மடத்துக்குளம்: மளிகை கடையில் திருட்டு; போலீசார் விசாரணை

83பார்த்தது
மடத்துக்குளம்: மளிகை கடையில் திருட்டு; போலீசார் விசாரணை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமம் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள மளிகை கடையில் இன்று (டிசம்பர் 26) அதிகாலை கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கணியூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி