திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

1பார்த்தது
மடத்துக்குளம் அருகே மைவாடியில் நடைபெற்ற திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டத்தில், அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டப் பொறுப்பாளர் பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், எஸ்ஐஆர் தொடர்பாகவும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி