உடுமலை: பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை
By Daniel Sundar 1881பார்த்ததுஉடுமலையில் நாளை (மே 21) எம்.என்.பாளையம்.வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியோத்து, காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், , வெங்கடாசகோலனி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.