மடத்துக்குளம் அருகே குடிநீர் குழாய் அடைப்பு

84பார்த்தது
மடத்துக்குளம் அருகே குடிநீர் குழாய் அடைப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் குமரலிங்கம் கொழுமம் உள்ளிட்ட பகுதி களுக்குபகுதிகளுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றதுவருகின்றது. திருமூர்த்தி அணைகளில் வழங்கபடும் சுத்திகரிக்கப்படும்வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குழாய் மூலம் வரும் நிலையில்நிலையில், தற்போது உடுமலை பழனி ரோட்டில் குமரலிங்கம் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் விணாகி வருகின்றதுவீணாகி வருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் குழாய் உடைப்பு சரி செய்யசரிசெய்ய அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் தலைப்பில் புகார் தெரிவித்தனர்தெரிவித்தனர்.