மடத்துக்குளம் அருகே குடிநீர் குழாய் உடைப்பு

1பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே நரசிங்கபுரம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சில தினங்களாக தண்ணீர் வீணாகி வருவதாகவும், சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் இந்த உடைப்பை சரி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you