உடுமலை மூணாறு சாலையில் காட்டு யானைகள் உலா

2100பார்த்தது
உடுமலை மூணாறு சாலையில் காட்டு யானைகள் உலா
திருப்பூர் உடுமலை மூணாறு சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எஸ் பெண்டு புங்கன் ஓடை உள்ளிட்ட பல இடங்களில் யானைகள் காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகளுக்கு உடுமலை வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வாகனங்களை விட்டு இறங்கக் கூடாது, அதிக ஒலி எழுப்பக் கூடாது, யானைகளுக்கு தொந்தரவு செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி