மடத்துக்குளம் அருகே தொழிலாளி தற்கொலை

0பார்த்தது
மடத்துக்குளம் அருகே தொழிலாளி தற்கொலை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே சோழமாதேவி வடக்கு ராஜ வீதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி தவ்பிக் ராஜா(26) நேற்று தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனமுடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.