திருப்பூர்: பனியன் நிறுவன தொழிலாளியை தாக்கி பணம் பறிப்பு

1050பார்த்தது
திருப்பூர்: பனியன் நிறுவன தொழிலாளியை தாக்கி பணம் பறிப்பு
திருப்பூர் வடக்கு செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி பரத் (22), ஆபாச செயலி மூலம் அழைக்கப்பட்ட பல்லடம் அருகே காட்டுப்பகுதியில், 2 வாலிபர்கள் மற்றும் 2 சிறுவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டார். அவரிடமிருந்து செல்போன் மற்றும் ரூ. 2 ஆயிரம் பறிக்கப்பட்டது. மேலும் பணம் கேட்டு துன்புறுத்திய கும்பல், பரத் வேலை செய்யும் நிறுவன உரிமையாளரிடமும் பணம் கேட்டு மிரட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி