தண்ணீரில் மீன்களை விட்டு நூதன போராட்டம்

2பார்த்தது
தண்ணீரில் மீன்களை விட்டு நூதன போராட்டம்
பல்லடம் செட்டிபாளையம் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்காததால், அப்பகுதி மக்கள் சாலையோரம் தேங்கியுள்ள மழை நீரில் மீன்களை விட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் இந்த போராட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி